உறக்கம் தொலைக்கிறேன் அவளால்

இரவு

முழுவதும் உறங்காமல்


தவிக்கிறேன் ...





அவளின் ரகசிய பாடலால் ...









அட கொசு தொல்ல...

(குறிப்பு : பெண் கொசு தான் கடிக்கும் )

எழுதியவர் : S R JEYNATHEN (8-Apr-15, 9:12 pm)
பார்வை : 167

மேலே