கண்ணீர்

வார்த்தைகள் இன்றி
மௌனமானது என் மொழி!
என் உணர்வுகளை
கூற கிடைத்த
கடைசி முயற்சி
என் கண்ணீர்தான்...

எழுதியவர் : இந்திராணி (9-Apr-15, 3:03 pm)
Tanglish : kanneer
பார்வை : 311

மேலே