வலி

வலிகளை கடந்தது தான்
வாழ்க்கை என்று
புரிந்துகொண்டேன்!
அவள் விழி என்னை
காணாமல் கடந்து
போனதை பார்த்த பின்னே...

எழுதியவர் : இந்திராணி (9-Apr-15, 3:17 pm)
Tanglish : vali
பார்வை : 253

மேலே