கானல்

சில நேரங்களில்
பஞ்சம் வந்துவிடுகிறது
கண்ணீர்க்கும்!
அழுது மனதை
ஆற்ற நினைக்கும்போது
கானலாய் வராமலே
பழி வாங்கி விடுகிறது...

எழுதியவர் : இந்திராணி (9-Apr-15, 3:38 pm)
Tanglish : kaanal
பார்வை : 126

மேலே