கேள்விக்குறி

ஏழையின் பட்டினியை போக்க
பச்சைத்தண்ணி கூட சட்னிதான்

முலைப்பாலை நம்பிய பச்சிளங்களுக்கு
ஏழைத்தாய் எதை குடித்து பால் ஊட்டுவாள்?

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (9-Apr-15, 6:44 pm)
Tanglish : kelvikkuri
பார்வை : 131

மேலே