சுதந்திரம்

சுதந்திரத்துக்கு
பலவீனம் தான் தெம்பு
ஞாபக மறதி அதிகம்
பிரார்த்தனைக்குள் முடங்கிக் கிடக்கிறது

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (9-Apr-15, 8:32 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : suthanthiram
பார்வை : 40

மேலே