அன்னை

...அன்பினால் இதயம் செய்து. பண்பினால் உள்ளம் செய்து. பாசத்தால் உயிரெடுத்து. மங்கையாய் வடிவுகொண்டு. மகுடமாய் அறிவை சூடி. வந்துதித்த மாதவமே. என் அன்னை....

எழுதியவர் : karan (2-May-11, 6:46 pm)
சேர்த்தது : somapalakaran
பார்வை : 516

மேலே