பூப் போன்ற காதலி - 12027

மலரில் அமராதே பட்டாம் பூச்சியே என்
மனம் பிடித்தவளுக்கு மேனி வலிக்கும்....!!
முடிந்தால் நீ கொஞ்சம் விசிறி விட்டுச் செல் - உன்
முன்னங்கால் மிதித்த இடத்தில் வந்த காயம் ஆரும்...!!