உயிர்காக்கும் உறவு நீ
உறவே
உயிர்
எனதென்றாய்
நெருங்கி
வருகையில்
என்
உறவு
நீ
என்றாய்
அக்கணமே
உச்சிகுளிர்ந்து
வையகம்
தொட்டு
உன்
உறவில்
உயிரோடு
வாழ்கிறேன்
நீ
எனை
விட்டுச்
சென்றாலும்
நினைவுகளோடு
நான்
உயிரோடு
உறவாய்
வாழ்ந்துவிடுவேன்
அன்பே
என்
உயிர்
காக்கும்
உறவு
நீ
என்பதால் .....

