ஒன்றிலிருந்து பத்து
ஒன்றோடு உருவானது
இரண்டோடு கலந்தது
மூன்றாக உருவேடுத்தது
நான்கோடு தொங்கியது
ஐந்து மூலம் உணர்ந்தது
அறுசுவை யுண்டது
ஏழசுவரம் கேட்டது
எட்டு திசை அறிந்தது
நவரச வாழ்வு கண்டது
பற்றற்ற பத்தில் உள் சென்றது

