பணம்

நீ
என்னை
வெறுத்து
ஒதுங்கியிருந்தாலும்
என் ஆயுள் - அது
உள்ளவரை
உன்னை தேடித்தான்
நான் வருவேன்....!!!

எழுதியவர் : வீ கே (11-Apr-15, 6:45 pm)
சேர்த்தது : விஜய்குமார்
Tanglish : panam
பார்வை : 92

மேலே