வாள் நட்சத்திரங்கள்

நிராயுதபாணி இறைக்கு அச்சம்
வான்பூதத்திடம் வாளாயுதங்கள்
வால் நட்சத்திரங்கள்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (12-Apr-15, 11:50 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 63

மேலே