பகலிலும் நட்சத்திரங்கள்

பகலிலும்

ஒளி சிமிட்டிடும்


அழகு நட்சத்திரங்களை

காண்கிறேன்

கண்சிமிட்டிடும்

என் காதலி

புன்னகையில் ...!

எழுதியவர் : S R JEYNATHEN (12-Apr-15, 12:14 pm)
பார்வை : 184

மேலே