பூக்கள்

அவளுக்கும்
பூக்களுக்கும்
ஒரு ஒற்றுமை இருவருக்குமே
யார் மனதையும்
புண் படுத்த தெரியாது!

எழுதியவர் : கிரிஜா.தி (11-Apr-15, 3:14 pm)
Tanglish : pookal
பார்வை : 896

மேலே