அம்மா

சிரிக்க மட்டும் கற்றுக்கொடுத்த எனக்கு
அழவும் கற்றுக்கொடுத்தாய் – நீ
இல்லையென்று உறுதிச் செய்யப்பட்டப்பொழுது ….!

எழுதியவர் : ராஜா (12-Apr-15, 2:41 pm)
Tanglish : amma
பார்வை : 247

மேலே