அம்மா

நேற்று வரை
'அம்மா' என்று
சொல்ல மட்டுமே தெரியும்
இன்று எழுதவும்
கற்றுக் கொண்டேன்.♥

எழுதியவர் : முஹம்மது யூசுப் (13-Apr-15, 11:23 am)
Tanglish : amma
பார்வை : 163

மேலே