கைதியாய் துன்புறுத்தாதே

நம் காதல் ...
பன்னீராக இருக்கும் ...
கனவாக போனது ...
உன் கண்ணீரால் ....!!!

தனிமையில் இருந்து ...
தவறி விழுந்தேன்
காதலில் - இப்போ ...
தனியே தத்தளிக்கிறேன்...
காதலால் ....!!!

இதயத்துக்குள் என்னை ...
காதலாய் வைத்திரு ...
கைதியாய் துன்புறுத்தாதே ....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;786

எழுதியவர் : கே இனியவன் (13-Apr-15, 8:58 pm)
பார்வை : 401

மேலே