தெய்வத்தின் தொழில்
தெய்வம் நின்று கொல்லும் !
நின்று கொல்லட்டும்...
உட்கார்ந்து கொல்லட்டும்...
படுத்துக்கிட்டே கொல்லட்டும்...
பறந்துக்கிட்டே கொல்லட்டும்...ஆக
தெய்வத்தின் தொழில் கொல்லுதல்
அருளால் காப்பாற்றுதல் அல்ல என அறிந்தோம் !!
தெய்வம் நின்று கொல்லும் !
நின்று கொல்லட்டும்...
உட்கார்ந்து கொல்லட்டும்...
படுத்துக்கிட்டே கொல்லட்டும்...
பறந்துக்கிட்டே கொல்லட்டும்...ஆக
தெய்வத்தின் தொழில் கொல்லுதல்
அருளால் காப்பாற்றுதல் அல்ல என அறிந்தோம் !!