வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

அறவாழி அந்தணன் ஆட்டுவிக்க ஆண்டவன் ஆடுகிறான்
இந்தத் தொடர்நிலை குழப்பம் செழிப்பாய் வாழும் வரை
ஒவ்வொரு தமிழனும் கையில்
வல்லவன் ஆயுதமாம் தர்ப்பைப் புல் ஏந்தனுமோ
நல்லவனாய் தரைமீனாய் நீந்தனுமோ

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (14-Apr-15, 12:27 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 75

மேலே