வானத்தின் மாறுவேடம்

கரி பூசிய

வானத்தின்

மாறுவேடம்

கண்டு புன்னகைகிறது
பூமி


பச்சை நிறத்தில் ...!

எழுதியவர் : S R JEYNATHEN (14-Apr-15, 1:25 pm)
பார்வை : 187

மேலே