மக்களால் மக்களே

மக்களால்
மக்களே
மக்களுக்காக...

குடியாட்சி முறையை
நடத்திவிட்டு..

ஆசிரியரே
தேர்ந்தெடுப்பார்
வகுப்புத் தலைவனை..
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (14-Apr-15, 7:41 pm)
பார்வை : 58

மேலே