விடிய விடிய

விடிய விடிய
திறந்து வைத்த
மதுக்கடைகளாய்
சாலையில் பள்ளங்கள்..

தள்ளாடுகின்றன
வாகனங்கள்...
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (14-Apr-15, 7:28 pm)
Tanglish : vidiya vidiya
பார்வை : 60

மேலே