கைதவறிப் போனதால்

ஒரு முறை
கைதவறிப் போனதால்
பல முறை
தலை கவிழ்கிறேன்

இன்றும்

புத்தகத்தில் ஒளித்த
ஒற்றை ரோஜாவைப்
பார்த்து ~~~~~~~

எழுதியவர் : கீர்த்தனா (15-Apr-15, 7:04 pm)
பார்வை : 99

மேலே