இன்னிசை வெண்பா
வான விழுதுகள் மண்ணின் மழைதுளி
கான மிரட்டலின் மின்னல் ஒளிகள்
மழைச்சாரல் தொட்டிலில் ஓய்வாய் நிலவு
கலைநிகழ்த்தி சாட்சியாய் நீர்
வான விழுதுகள் மண்ணின் மழைதுளி
கான மிரட்டலின் மின்னல் ஒளிகள்
மழைச்சாரல் தொட்டிலில் ஓய்வாய் நிலவு
கலைநிகழ்த்தி சாட்சியாய் நீர்