கூண்டுக்கிளி

வான்வௌியில் பறந்து திரிந்தபோது
நினைக்காத நிமிடத்தில் மரணம்...!

கூண்டுக்குள் இருந்தால்
நொடிக்கொருமுறை மரணம் தான்....!
"சுதந்திரமின்மையால்"

எழுதியவர் : ஷாமினி குமார் (19-Apr-15, 5:23 pm)
பார்வை : 706

மேலே