எங்கே தேட
நன்றாக பேச தெரியும்
என்றால்,
அதற்கான மேடையை சமுதாயத்தில் வெளிப்படுத்தலாம்........
உழைக்கலாம் என்று நினைத்தால்
அதற்கான வாய்ப்பை,
ஒரு விவசாயிடம் கேட்கலாம்.......
விளையாட்டில் தங்கபதக்கத்தை
வாங்குவேன் என்றால்,
ஆசிய போட்டியில் ஒரு வாய்ப்பை கேட்கலாம்........
படிக்க போகிறேன்
என்றால்,
பள்ளிக்கு அனுப்பாலாம்...............
நன்றாக ஆடத்
தெரியும் என்றால்,
கலைக்குழுவிடம் சேர்க்கலாம்.............
இத்தனை இருந்தும்
பிச்சை எடுப்பேன் என்கிறாய்........