என்னவன்
வெற்றி திலகமிட்ட நெற்றியில் அந்த ஒற்றைமுடி தென்றலோடு கொஞ்சி விளையாடும் பொழுது உன் மெல்லிய விரல்கள் அதை வருடகையில் , என் தாய் தலைக்கோதி விடும் உணர்வடா என்னுள்....