பட்டம் கிடைத்தது

கல்லூரி படிப்பு,
கண்ணியமான வேலை,
கண்ணுகழகாய் மனைவி,
கல.கலப்பான பிள்ளைகள்,
அன்பான நண்பர்கள்
இருந்தும் கிடைக்காத பட்டம்..
இன்று கிடைத்தது எனக்கு..
"குடிகார பயல்"

எழுதியவர் : ந. ஜெயபாலன், திருநெல்வேலி (22-Apr-15, 1:58 pm)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 66

மேலே