அவனைக் காணோம்

நண்பன் வந்தான்,
அழைத்தான்,
டாஸ மார்க்கில் பாஸ் மார்க்,
கருக்கல் கலைந்து
உச்சி வெயில் சூரியன் உருக்க
விழித்துப் பார்த்தேன், விழுது கிடந்தது,
வழிந்தூடும் சாக்கடை அருகே,
அழைத்து வந்த நண்பனைத் தேடினேன்
அநியாத்திற்கு அவனைக்காணோம்..?

எழுதியவர் : ந. ஜெயபாலன், திருநெல்வேலி (22-Apr-15, 2:07 pm)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 72

மேலே