நண்பேண்டா

"ஆப்" வாங்கித்த நண்பனிடம்
அதிகமாக பசிக்கிறது என்றேன்,
பத்தாது என்றால் குவார்ட்டரும் வாங்கிக்கொள்,
சாப்பாடு எல்லாம் கேட்டு
சல்லியம் பண்ணாதே என்றன்...

எழுதியவர் : ந. ஜெயபாலன், திருநெல்வேலி (22-Apr-15, 2:14 pm)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 82

மேலே