பச்சை நிறம்

ஓவியனைக் கேட்டது பச்சைக் கிளி
எவ்வண்ண்த்தில் என்னைத் தீட்டினாய்

பதில் வந்தது
பச்சைக் கிளி

எழுதியவர் : பொன்.குமார் (5-May-11, 7:54 am)
சேர்த்தது : Pon.Kumar
Tanglish : pachchai niram
பார்வை : 775

மேலே