அழகு
தூக்கத்தில்
சிரிக்கும் குழந்தை போன்ற
அவள் அழகு - என்னை
தூங்கவிடாமல் செய்தது...
தூக்கத்தில்
சிரிக்கும் குழந்தை போன்ற
அவள் அழகு - என்னை
தூங்கவிடாமல் செய்தது...