கருவறை

வண்ணங்களுக்கு சிறப்பு
வானவில்லால்!
கருமைக்கு சிறப்பு கிடைத்தது
என்னவோ அன்னையின் கருவறையால் தான் !

எழுதியவர் : siranji (25-Apr-15, 5:08 pm)
Tanglish : karuvarai
பார்வை : 339

மேலே