ஹை கூ

கோவில் சன்னதியில் பணக்காரன்
கோவில் வாசலில் ஏழை
இருவரும் கேட்பது பிச்சை

எழுதியவர் : arsm1952 (26-Apr-15, 6:28 pm)
Tanglish : hy KOO
பார்வை : 274

மேலே