புகைப்படம்
உன் கண் போல
இன்று வரை நான் கண்டதில்லை
ஓர் புகைப்பட கருவி,
நொடிக்கு எத்தனை முறை இமைகிறது
அழகிய கண் சிமிட்டல்களால்......
உன் கண் போல
இன்று வரை நான் கண்டதில்லை
ஓர் புகைப்பட கருவி,
நொடிக்கு எத்தனை முறை இமைகிறது
அழகிய கண் சிமிட்டல்களால்......