கண்ணீர்

மழையும் இல்லை,
புயலும் இல்லை,
ஏனோ வெள்ளம் கரை கடந்தோடுகிறது,
முதன் முதலாய் பெற்றவளை பிரிந்து
கல்லூரி விடுதியினில் கால் பதித்த போது.....

எழுதியவர் : MeenakshiKannan (5-May-11, 2:28 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
Tanglish : kanneer
பார்வை : 339

மேலே