வர மறுக்கிறாய் தோழியாக


வார்த்தைக்காக கூட வர மறுக்கிறாய்

என்னுடன் வாழ

துணைவியாக அல்ல

என் தோழியாக

இருக்கட்டும் இனி சோகங்கள்

என்னோடு மட்டும்

என்னோடு முடியட்டும்

எழுதியவர் : rudhran (5-May-11, 2:48 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 342

மேலே