யாரிடம் பணமில்லை

அடுத்தவன் வீட்டில்
தீப்பெட்டி கேட்ப்பான்...
பண்டல்கள் உடைக்காமல்
இவன் வீட்டில் இருக்கும் ...

பந்தி சோறு என்றால் ..
முதல் ஆளாய் இருப்பான் ...
மொய் எழுதும் போது ..
ஆளே இருக்க மாட்டான்

நாலு பேரோடு ...
பயணம் செய்தாலும்
கண்டக்டர் ..வந்தால்
முகம் திருப்பி கொள்வான்..
நண்பன் டிக்கெட் எடுக்கும் வரை ..

ஊரே சொல்லுது ...
அட படுகஞ்சைபயப...
அனால் ..பணம்
அவன் வீடு விலாசம் தேடுது ..

எழுதியவர் : (28-Apr-15, 12:23 pm)
பார்வை : 63

மேலே