என்றும் துணைநீ எனக்கு --- வெண்பா
என்றன் கருவிழி ஈர்த்திடும் நற்காட்சி
உன்றன் மனத்தில் உருவமாய் --- நின்றிடும்
நன்றாம் உலகினை நட்புடன் மாற்றிட
என்றும் துணைநீ எனக்கு .
என்றன் கருவிழி ஈர்த்திடும் நற்காட்சி
உன்றன் மனத்தில் உருவமாய் --- நின்றிடும்
நன்றாம் உலகினை நட்புடன் மாற்றிட
என்றும் துணைநீ எனக்கு .