என்னவளே

அடிமேல் அடிவைத்து நடைபோட்டேன் உன்னால்
அழகாக என் கால்கள் வான்போனது தன்னால்
என் உயிரோடு உறவாக நீ மாறினாய் இன்றோடு
உன் சுவாசம் தேடி நான் அலைகிறேன் காற்றோடு
மதிகூட மதிகெட்டு போனது உன் அழகை கண்டு
உன்னால் என் உயிர் போகும் என்றாலும் பெருமைபடுவேன் என் விதியை கண்டு
உன் கண்களால் கைதானேன் என்று சொல்லமாட்டேன் அனால்
விரட்டியடித்தாலும் உன் மனதை விட்டு நான் செல்லமாட்டேன்.....................

எழுதியவர் : பிரபாகரன் (1-May-15, 12:10 am)
சேர்த்தது : PRABAGARAN
Tanglish : ennavale
பார்வை : 168

மேலே