உழைப்பின் மகிமை இன்பம்

துன்பத்தின் சுமையை சுமக்காதவனுக்கு
இன்பத்தின் இனிமை அறியான்

துன்பத்திலிருந்தவனுக்கு
இன்பத்துளி கிடைத்தாலும்
பெரும் பாக்கியம் என்பான்

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (1-May-15, 12:21 am)
பார்வை : 802

மேலே