முறைக்காதே

எப்போதோ..
ஒரு தடவை..
சிரிக்கிறாய்..
பிறகு ..

நான்கு தடவை..
எட்டு மடங்கு ..
முறைக்கிறாய்..!
பெட்ரோல் விலை
இறங்கி ..
ஏறுவது போல !

எழுதியவர் : கருணா (1-May-15, 11:32 am)
பார்வை : 119

மேலே