உலக அழிவு

உழவனே
உரமாகின்ற
அவல நிலை !!

உரைக்கிறது
உலக அழிவின்
ஆரம்பம் ...

எழுதியவர் : # விவேக்ராஜ் # (1-May-15, 11:35 am)
Tanglish : ulaga alivu
பார்வை : 305

மேலே