மாயம்

மாயம்( மாற்றம்)
-----------------------
அன்று
வாசனை வைத்து பசிகாவிட்டலும் பசி எடுக்கும் பரம்பரையில் பிறந்தவள் நான் ..!
இன்று
பிடித்த உணவு வாசனை மூக்கை துளைக்க பசி இருந்த போதும் பிடிக்காமல் போன மாயம் என்ன ?
இது தான் மசக்கை என்ற மாயையோ !!!
மாயை கூட மனமகிழ்ச்சி தான் ..
மனசார உன்னை நேசிப்பதால் ...
- உன் மாஜபா(majafa).)

எழுதியவர் : majafa (2-May-15, 8:05 pm)
Tanglish : maayam
பார்வை : 95

மேலே