அலைமோதும் காதல்

அலைகளின் ரம்யமான தோற்றத்தில்
கடல் அளவு காதலை உன் கண்களில் கண்டேன்....

எழுதியவர் : priya (2-May-15, 8:42 pm)
Tanglish : alaimothum kaadhal
பார்வை : 189

மேலே