உன் நினைவுகள்

தொட்டுவிட முடியாத உன் நினைவுகள்
மறந்துவிட முடியாத உன் ஞாபகங்கள்
வழி நடத்துகின்றன என்னை
மரண படுக்கையை நோக்கி......!!!

எழுதியவர் : ரெங்கா (6-May-11, 8:06 am)
Tanglish : un ninaivukal
பார்வை : 592

மேலே