அவள் - இயல்,இசை,நாடகம்

இயல்களய் அவள்
வந்தால் ...

இசையாய் என்னுள்
கலந்தால்... - ஏனோ

என்னிடம் காதல்
நாடகம்ஆடி சென்றால்...

எழுதியவர் : இலக்கியன்ஜி (6-May-11, 8:16 am)
சேர்த்தது : Elakkiyan
பார்வை : 536

மேலே