நினைவுகள்

நான் உறங்கிய நேரம் -உன்

முகம் என் கனவில் தோன்றியது !

விழித்து பார்த்த போது கனவை போல -உன்

முகம் கலைந்து விட்டது !

உன் முகத்தை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவே

நான் நிரந்தரமாக உறங்கி விட்டேன் ............!

எழுதியவர் : ர.சதீஷ் குமார் (5-May-15, 2:00 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 114

மேலே