புதியதொரு ஆட்சி

புதியதொரு ஆட்சி வேண்டும்..
வழக்கமான கட்சிகள் தவிர்த்ததாய் வேண்டும்..
ஊழல்கள் அற்றதாய் வேண்டும்..
உரிமைகள் பெற்று தருவதாய் வேண்டும்..
உழவை உயர்திடல் வேண்டும்..
தனியார்மயத்தை தவிர்ப்பதாய் வேண்டும்..
நல்லாட்சியை அமைத்திடல் வேண்டும்..
எம்மொழியை வளர்த்திடல் வேண்டும்..
அமைதியை போதிப்பதாய் வேண்டும்..
வன்முறைகளை வேரருப்பதாய் வேண்டும்..
சாதிக் கட்சிகள் நீங்கியதாய் வேண்டும்..
ஏற்றத்தாழ்வுகளை போக்குவதாய் வேண்டும்...

வேண்டும் வேண்டும் இப்படி ஒரு ஆட்சி வேண்டும்..
பாமரனை பரவசப்படுத்த புதியதொரு ஆட்சி வேண்டும்...

எழுதியவர் : அருண் வேந்தன் (7-May-15, 11:48 am)
சேர்த்தது : அருண்வேந்தன்
Tanglish : puthiyathoru aatchi
பார்வை : 308

மேலே