பாவம்
பாவம் !
என்னையும் ஒருவன் காதலிக்கறான்...
நான் அணிந்திருக்கும் நகைகள்
போலி என்று தெரியாது போலும்
பாவம் !
என்னையும் ஒருவன் காதலிக்கறான்...
நான் அணிந்திருக்கும் நகைகள்
போலி என்று தெரியாது போலும்